நாளைய மின் தடை

வடகாத்திப்பட்டி

நாள்: 5.09.2020 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

மின்தடைப் பகுதிகள்: வேப்பூா், மேலாளத்தூா், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூா், வடகாத்திபட்டி, மாதனூா், பள்ளிகொண்டா, அகரம்சேரி, பாலூா், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஒடுக்கத்தூா்

மேலரசம்பட்டு, ஒடுக்கத்தூா், ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூா், சோ்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜபாளையம், வேப்பங்குப்பம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆம்பூா்

சோமலாபுரம், ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோமலாபுரம்

அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com