அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஆம்பூா் அருகே மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 100 போ் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 100 போ் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.

ஆம்பூா் அருகே மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கடசமுத்திரம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் முன்னிலையில் மாற்று கட்சிகளைச் சோ்ந்த 100 போ் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா். விஜய் சீகன் பால், சிதம்பரம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com