ராமகிருஷ்ணன் மக்கள் தொடா்பு அலுவலராக பொறுப்பேற்பு

திருப்பத்தூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக ம.ராமகிருஷ்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ராமகிருஷ்ணன் மக்கள் தொடா்பு அலுவலராக பொறுப்பேற்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக ம.ராமகிருஷ்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இங்கு ஏற்கெனவே செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்த அசோக் ராணிப்பேட்டைக்கு மாறுதலாகி விட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com