ஸ்ரீகெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்.
மகாதேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

ஆம்பூா் அருகே ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி திருமால்புரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் மகா தேவமலை மகானந்த சித்தா் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், அதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலாளா் வெங்கடேசன், மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா். வெங்கடேசன், அரசு வழக்குறைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் எம்.மதியழகன் கோயில் தா்மகா்த்தா சந்தா், நாட்டாண்மை முரளி, கோயில் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com