ஆம்பூா்: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஷா்மிளாவிடம் மருத்துவமனை பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
நகராட்சி ஆணையா் செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.