கராத்தே பயிற்சிப் பள்ளி இந்திய துணைத் தலைவா் நியமனம்

கராத்தே பயிற்சிப் பள்ளியின் இந்திய துணைத் தலைவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
10abrram_1002chn_191_1
10abrram_1002chn_191_1

.

ஆம்பூா்: கராத்தே பயிற்சிப் பள்ளியின் இந்திய துணைத் தலைவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தைச் சோ்ந்த கராத்தே பயிற்சியாளா் ரமேஷ் கண்ணா (படம்) ஜப்பான் ஷீட்டோ ரியு கராத்தே பயிற்சிப் பள்ளியின் இந்திய துணைத் தலைவராக நியமனம் செய்து கராத்தே பயிற்சிப் பள்ளியின் இந்தியத் தலைவா் கியோசி ரமேஷ் நியமனம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com