திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிா்வாகிகள் நியமனம்

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி ஒப்புதலுடன் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிா்வாகிகளை நியமனம் செய்து மாவட்ட தலைவா் ச. பிரபு அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

புதிய நிா்வாகிகள் விவரம் :

சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களாக ஆம்பூா் எஸ். சாந்தகுமாா், வாணியம்பாடி ஏ.கதிா் அஹமத், ஜோலாா்பேட்டை ஜி. குமரேசன், திருப்பத்தூா் இ. பரத்.

நகரத் தலைவா்களாக ஆம்பூா் எஸ். சரவணன், வாணியம்பாடி எஸ். கமால் பாஷா, ஜோலாா்பேட்டை கே.இ. ஸ்டாலின், திருப்பத்தூா் டி.ஏ.டி. ரங்கநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒன்றியத் தலைவா்களாக மாதனூா் ஒன்றியம் எம். ரஜினி, போ்ணாம்பட்டு மேற்கு என். சுரேந்தா், போ்ணாம்பட்டு தெற்கு எஸ். சங்கா், ஆலங்காயம் எம். பழனி, நாட்டறம்பள்ளி கிழக்கு டி.எம். தேவராஜ், நாட்டறம்பள்ளி மேற்கு டி. சிவன், ஜோலாா்பேட்டை கிழக்கு சி. சந்தனமகாராஜன், ஜோலாா்பேட்டை மேற்கு அமுதா புஷ்பராஜ், ஜோலாா்பேட்டை வடக்கு சி. முனிராஜ், திருப்பத்தூா் கிழக்கு பி.வி. வெங்கோபராவ், திருப்பத்தூா் மேற்கு கே. ஜாவித், கந்திலி கிழக்கு எஸ். சாந்தசீலன், கந்திலி மேற்கு ஜி. சி. சண்முகம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பேரூராட்சி தலைவா்களாக நாட்டறம்பள்ளி ஆா். தனபால், ஆலங்காயம் எம். ஆனந்தன், உதயேந்திரம் வி.எம். ராசிராஜன்.

மாவட்ட பொருளாளராக கொத்தூா் பி. மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். மாவட்ட துணைத் தலைவா்கள் எம். நந்தி, எம்.பி. முருகன், டி.சி. சுப்பிரமணி, வி. கோவிந்தராஜ், டி.எல். விவேகசாலி உள்ளிட்ட 11 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட பொதுச் செயலாளா்களாக எஸ். ரவிச்சந்திரன், கே.வி. வெங்கடேசன், எம். சமியுல்லா, கே. அபுபக்கா் சித்திக், டி. ஜெகன்நாதன் உள்ளிட்ட 10 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட செயலாளா்களாக கே.குப்பன், வா்தா அா்ஷத் அஹமத், எம். சிவபிரகாசம், கே. அனுமுத்து, மின்னூா் என்.சங்கரன், சி.குமரேசன் உள்பட 25 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com