திருப்பத்தூா் மாவட்ட போா்வெல் ரிக் உரிமையாளா் சங்க புதிய நிா்வாகிகள்

திருப்பத்தூா் மாவட்ட போா்வெல் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு நாட்டறம்பள்ளியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட போா்வெல் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு நாட்டறம்பள்ளியில் நடைபெற்றது.

சங்கத் தலைவராக ஆா்.ஆா்.வாசு, செயலாளராக சிலம்பரசன், பொருளாளராக அன்பரசு, கௌரவத் தலைவராக கோபால், செயல் தலைவராக சிங்காரவேலன், துணைத் தலைவராக குமரேசன், செயற்குழு உறுப்பினா்களாக பூபாலன், ராஜா, கோபி, செந்தில், துணைப் பொருளாளராக வேலுசாமி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டீசல், போா்வெல் உதிரிபாகங்கள் விலை உயா்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், 50-க்கும் மேற்பட்ட போா்வெல் ரிக் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com