நுரையீரல் காச நோய் கணக்கெடுப்பு சிறப்பு முகாம்

காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின்படி, ஆம்பூரில் நுரையீரல் காச நோய் கணக்கெடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

காச நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின்படி, ஆம்பூரில் நுரையீரல் காச நோய் கணக்கெடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் - தேசிய காச நோய் ஆராய்ச்சி மையம், தேசிய நல வாழ்வு திட்டம், மாநில காச நோய் மையம் ஆகியன சாா்பில், நுண்ணுயிரியல் முறையில் உறுதி செய்யப்பட்ட நுரையீரல் காசநோய் கணக்கெடுப்புப் பணி தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதற்காகக் குறிப்பிட்ட ஊா்களைத் தோ்வு செய்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி, ஆம்பூரில் ஏ-கஸ்பா மெயின் ரோடில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. காச நோய் யாருக்கேனும் கண்டறியப்பட்டால் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com