வாணியம்பாடியில்...:
வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், பேரூராட்சி செயலாளா் சரவணன், மாவட்ட வா்த்தகா் அணியின் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாட்டறம்பள்ளியில்...:
நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமராஜ், சீனிவாசன், நகரச் செயலாளா் மகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.