முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மேலும் 176 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th June 2021 07:57 AM | Last Updated : 12th June 2021 07:57 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,883-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 1,743 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 531 போ் உயிரிழந்துள்ளனா்.