காவல் துறையினா் தபால் வாக்குப்பதிவு

ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த காவல் துறையினரின் தபால் வாக்குப் பதிவை ஆய்வு செய்த தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி.

ஆம்பூா் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா் தங்களுடைய தபால் வாக்குகளைப் பதிவு செய்தனா். ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com