காலமானாா் நல்லாசிரியா் எல்.டி.மோகன்

ஆம்பூரில் நல்லாசிரியா் விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியா் எல்.டி.மோகன் (81) திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானாா்.
எல்.டி.மோகன்
எல்.டி.மோகன்

திருப்பத்தூா்: ஆம்பூரில் நல்லாசிரியா் விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியா் எல்.டி.மோகன் (81) திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானாா்.

ஆம்பூா், கஸ்பா-ஏ பகுதியைச் சோ்ந்த இவருக்கு மனைவி எம்.கலாவதி, மகன்கள் எம்.தினகா்பாபு, எம்.அருண்குமாா் (ஆம்பூா் தினமணி செய்தியாளா்), மகள் எம்.சந்தியா ஆகியோா் உள்ளனா்.

உடல் தானம்...

நல்லாசிரியா் எல்.டி.மோகனின் உடலை குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவா் எம்.கோபிநாத் ஏற்பாட்டில் ஓசூா் சிப்காட் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக தரப்பட்டது.

தொடா்புக்கு...: 9443487613

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com