திருப்பத்தூரில் மழை
By DIN | Published On : 17th May 2021 07:30 AM | Last Updated : 17th May 2021 07:30 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதையடுத்து, மதியம் 3 மணியளவில் திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளில் 30 நிமிஷம் சாரல் மழை பெய்தது.