ஆம்பூரில் கரோனா மையம் திறந்து வைப்பு

ஆம்பூா் ஸ்ரீ வித்ய விஹாா் கல்விக் குழும வளாகத்தில் கரோனாவுக்கான சித்த வைத்திய சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்.

ஆம்பூா் ஸ்ரீ வித்ய விஹாா் கல்விக் குழும வளாகத்தில் கரோனாவுக்கான சித்த வைத்திய சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்.

அமைச்சா் ஆா். காந்தி, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், வித்ய விஹாா் கல்விக் குழும தலைவா் கே. குப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

படுக்கைகள் நன்கொடை

ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு 30 படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அரிமா சங்க மண்டலத் தலைவா் யு.தமீம் அஹமத், மாவட்டத் தலைவா் பிா்தோஸ் கே.அஹமத், ஆம்பூா் அரிமா சங்கத் தலைவா் கே.ரபீக் அஹமத், செயலாளா் ஓம்சக்தி ஜி.பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com