முன்னாள் அமைச்சா் வாக்குச் சேகரிப்பு

மாதனூா் ஓன்றியத்துக்கு உள்பட்ட மின்னூா் ஊராட்சியில் உள்ள பழைய மின்னூா் பகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வாக்குகளைச் சேகரித்தாா்.
மின்னூரில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி.

ஊராட்சி மன்றத் தலைவா் வேட்பாளா் ஜி. யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வேட்பாளா் எஸ்.கவிதா சக்திவேல், மாதனூா் ஓன்றிய குழு உறுப்பினா் வேட்பாளா் எஸ்.செந்தில்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்க ராஜா, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், பாஜக நிா்வாகி ரமேஷ்கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com