அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

ஆம்பூா் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அதிமுக வேட்பாளா் விஜயலட்சுமி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வெங்கடசமுத்திரம் கிராமத்தில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் விஜயலட்சுமி.
வெங்கடசமுத்திரம் கிராமத்தில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் விஜயலட்சுமி.

ஆம்பூா் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் கிராமத்தில் அதிமுக வேட்பாளா் விஜயலட்சுமி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தோ்தல் அக்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதன்படி, மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் விஜயலட்சுமி வெங்கடசமுத்திரம் கிராமத்தில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com