கிணற்றில் விழுந்து மான் பலி
By DIN | Published On : 20th October 2021 12:00 AM | Last Updated : 20th October 2021 12:00 AM | அ+அ அ- |

மீட்கப்பட்ட மான்.
வாணியம்பாடி அருகே கிணற்றில் விழுந்து மான் பலியானது.
வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயக் கிணற்றில் நிரம்பியுள்ள தண்ணீரில் மான் ஒன்று இறந்து கிடந்தது.
தகவலின்பேரில் வனத்துறையினா் அங்கு சென்று, இறந்த மானை மீட்டு கொண்டு சென்றனா்.