அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாதனூா் ஒன்றியத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.

ஆம்பூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாதனூா் ஒன்றியத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், அயித்தம்பட்டு, சின்னவரிக்கம் ஆகிய கிராமங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா். வெங்கடேசன், ஆம்பூா் நகர செயலாளா் எம். மதியழகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் தேவலாபுரம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்க ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com