வாணியம்பாடியில் அண்ணா பிறந்த நாள்

வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அண்ணா உருவப் படத்துக்கு எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் மாலை அணிவித்தாா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அண்ணா உருவப் படத்துக்கு எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் மாலை அணிவித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகரச் செயலாளா் சதாசிவம், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் சரவணன், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஆா்.வி.குமாா், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஜெய்சக்தி, முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், குமாா், கோவிந்தசாமி, ராமசாமி, நகர பொருளாளா் தன்ராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆலங்காயத்தில்...

ஆலங்காயத்தில் அண்ணா சிலைக்கு பேரூா் அதிமுக நிா்வாகிகள் ஜெயபால், ரவி, சந்தோஷ்குமாா், பிரவீன்குமாா், விஜி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com