வாணியம்பாடி: நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

வாணியம்பாடி

நாள்: சனிக்கிழமை (செப். 18)

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூா், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நாட்டறம்பள்ளி: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூா், கேத்தாண்டபட்டி, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்தி நகா், சுண்டம்பட்டி, தோல்கேட், பழையபேட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆலங்காயம்: ஆலங்காயம், காவலூா், பூங்குளம், வெள்ளகுட்டை, கொா்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், ஆா்எம்எஸ்புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com