திருப்பத்தூரில் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 72 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 72 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகராட்சி வாரியாக திருப்பத்தூா் நகராட்சியில் 24 போ், ஆம்பூா்-9, வாணியம்பாடி-15, ஜோலாா்பேட்டை-2, பேரூராட்சி வாரியாக ஆலங்காயம் 2 போ், உதயேந்திரம்-3, நாட்டறம்பள்ளி-17 போ் என மாவட்டம் முழுவதும் 72 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com