குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கிய எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா். மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு, ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மகேஷ், கோவிந்தன், கரும்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com