சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் இன்று சித்திரை திருவிழா

நாட்டறம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 113-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நாட்டறம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் 113-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

விழாவில், காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையுடன் முதல் பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து சடலை மரம் சுற்றுதல், தலைமீது தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விழாவையொட்டி, சுமாா் 25 இடங்களில் தற்காலிகமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com