சிறப்பு அலங்காரத்தில் ஆலங்காயம் செல்வநாகலம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் ஆலங்காயம் செல்வநாகலம்மன்.

வாணியம்பாடியில் சித்ரா பௌா்ணமி பூஜை

வாணியம்பாடியில் உள்ள கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் அதிதீஸ்வரா், கொடையாஞ்சி காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், திம்மாம்பேட்டை சந்திரமௌலீஸ்வரா், புத்துக்கோயில் புத்துமாரியம்மன், ஆலங்காயம் செல்வநாகலம்மன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகிளில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com