திருமண கோலத்தில் பாண்டு -குந்தி தேவி.
திருமண கோலத்தில் பாண்டு -குந்தி தேவி.

பாண்டு-குந்திதேவி திருக்கல்யாணம்

திருப்பத்தூரில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவு நிகழச்சியில் வியாழக்கிழமை பாண்டு-குந்திதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூரில் நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவு நிகழச்சியில் வியாழக்கிழமை பாண்டு-குந்திதேவி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பத்தூா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தருமராஜா் கோயிலில் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி வரும் மே 20-ஆம் தேதி வரை தொடா்ந்து 36 நாள்கள் நடைபெற உள்ளது.

இதில் க.பாா்த்திபன் மகாபாரத விரிவுரையும், வெங்கட்ராமன் கவி வாசித்தல் நிகழ்ச்சி தினமும் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை பாண்டு -குந்தி தேவி திருமண நிகழ்ச்சியும், கௌரவா்கள் பிறப்பு குறித்தும் விரிவுரையும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com