வாணியம்பாடி வழக்குரைஞா்கள் 
சங்க  நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா் (படம்).

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு 2024-25-ஆம் ஆண்டின் புதிய நிா்வாகிகள் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சம்பத் தலைமை வகித்தாா். புதிய தலைவராக தேவக்குமாா், செயலாளராக பூபதி, பொருளாளராக காா்த்திகேயன் மற்றும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com