ரூ.23.50 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் திறப்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.23.50 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறையை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்தாா்.

நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையாளா் பி. சந்தானம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com