ஆம்பூா் - ஒசூா் புதிய பேருந்து : எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனா்

ஆம்பூா் - ஒசூா் புதிய அரசுப் பேருந்தை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.
ஆம்பூா் - ஒசூா் புதிய பேருந்து : எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனா்

ஆம்பூா் - ஒசூா் புதிய அரசுப் பேருந்தை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

ஆம்பூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஒசூா் வரை செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

ஆம்பூா் நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மு. பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com