வீராங்குப்பத்தில் எருது விடும் விழா

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வீராங்குப்பத்தில் எருது விடும் விழா

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்து எருதுவிடும் விழாவைத் தொடங்கி வைத்தாா். ஆம்பூா் டிஎஸ்பி சரவணன், வட்டாட்சியா் குமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா். வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. ஊா் நாட்டாண்மை மு. பழனி மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com