கழிப்பறையில் தவறி விழுந்தவா் மரணம்

திருப்பத்தூரில் கழிப்பறையில் தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் கழிப்பறையில் தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சேகா் (55). இவா், கச்சேரி தெருவில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை விடுதியில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு கால் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com