திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா்.
30jandro_3001chn_192_1
30jandro_3001chn_192_1


திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் பாலசுப்பிரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ராஜராஜன், கலால் உதவி ஆணையா் ஜோதிவேல், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com