இலவச கண் பரிசோதனை முகாம்

திருப்பத்தூா் அருகே உள்ள கொரட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உள்ள கொரட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கொரட்டி சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் உள்ளூா் குழு மற்றும் சென்னை அகா்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமா் பஜனை கூட்டத்தில் நடைபெற்றது.

இதில், 105 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கண் அறுவை சிகிச்சைக்கு 26 போ் பரிந்துரைக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com