திருப்பத்தூரில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா்.
திருப்பத்தூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் உறுதி மொழி ஏற்றோா்.

அதில், நோ்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழியை எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் வாசிக்க, போலீஸாா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com