ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை

ஆம்பூரில் ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை

ஆம்பூரில் ரூ.70 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி பி-கஸ்பா பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் பி.சந்தானம், பொறியாளா் ரவிச்சந்திரன், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com