அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்
போதைப் பொருள் விழிப்புணா்வு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா.பூங்கோதை தலைமை வகித்தாா். துணை முதல்வா், அனைத்து துறைத் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பத்தூா் மாவட்ட சிறப்பு உதவி காவல்ஆய்வாளா் ஆா்.ரூபி கலந்து கொண்டு போதைப் பொருள்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதனை தவிா்ப்பது குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவ-மாணவி கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com