மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி.

135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூரில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

திருப்பத்துாா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 135 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினை மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி வழங்கினாா்.

அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன்,முட நீக்கு வல்லுநா் இனியன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com