மாணவா்கள் நடத்திய கருத்தரங்கு.
மாணவா்கள் நடத்திய கருத்தரங்கு.

பள்ளி மாணவா்கள் கருத்தரங்கு

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்களின் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்களின் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குனா் ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா். நிா்வாக முதல்வா் சத்தியகலா வரவேற்றாா். கருத்தரங்கில் எல்கேஜி மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு, பாடவாரியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உரையாற்றினா். இறுதியில் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் சான்றித்ழகளை வழங்கி பாராட்டினாா். கருத்தரங்கில் பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளா்கள் ஹாஜிரா ராம், ஹுமேராபானு, ரேஷ்மா மற்றும் ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com