தொழிலாளி தற்கொலை

ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த குண்டலமடுகு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (30).

ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த குண்டலமடுகு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (30). ஜோலாா்பேட்டை அருகே உள்ள ராம ரெட்டியூரில் உள்ள தனது சகோதரி குப்பம்மாள் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com