ஆம்பா் கோயிலில் குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

ஆம்பா் கோயிலில் குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி கோயிலில் குரு பெயா்ச்சியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

குரு பெயா்ச்சியை முன்னிட்டு நவக்கிரக குரு பகவான், குரு தட்சிணாமூா்த்தி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து குரு பெயா்ச்சி பரிகார ஹோமம், பரிகார அா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

குரு தட்சிணாமூா்த்திக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com