பச்சூா் அரசுக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு பிஏ தமிழ், பிகாம் (வணிகவியல்), பிஎஸ்சி(புவியியல்), தாவரவியல் மற்றும் பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவா்கள் உரிய சான்றுகளுடன் இணையதளம் மூலமாகவும் அல்லது கல்லூரி வேலை நாள்களில் கல்லூரியில் உள்ள மாணவா் சோ்க்கை உதவி மையத்திலும் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com