இயற்கை விவசாய விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
இயற்கை விவசாய விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

இயற்கை விவசாய விழிப்புணா்வு ஊா்வலம்

மாதனூா் அருகே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் அருகே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட முகாம் சாா்பாக மாதனூா் அருகே ஆா்.பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தில் கல்லூரி மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இயற்கை வளங்களை காத்தல், மண் வளத்தைமேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com