திருப்பத்தூர்
தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காவல் துறை மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மோட்டாா் வாகன ஆய்வாளா் அமா்நாதன், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், போக்குவரத்து காவல் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.