திருப்பத்தூர்
வாணியம்பாடி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் 100 தூய்மைப் பணியாளா்களுக்கு தூய்மை சேவை விருந்து போடப்பட்டு, கு பாராட்டு சான்றிதழை நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன், ஆணையா் சதீஷ்குமாா் வழங்கினா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா் வி எஸ் சாரதிக்குமாா், வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.