வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் காவல் துறை சாா்பாக நிறுவப்பட்ட ஒளிரும் விளக்குகள்.
வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் காவல் துறை சாா்பாக நிறுவப்பட்ட ஒளிரும் விளக்குகள்.

தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்

ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் விளக்குகள் பொருத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒளிரும் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

ஆம்பூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கும், வேகத்தை குறைத்து வாகன விபத்தை தடுக்கும் வகையில் திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழிகாட்டுதலின் பேரில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டன.

அப்பணியை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com