ரூ.18 லட்சத்தில் சாலை பணி : 
எம்எல்ஏ ஆய்வு

ரூ.18 லட்சத்தில் சாலை பணி : எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் செலவில் தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com