Enable Javscript for better performance
செங்குன்றம் பள்ளியின் 34-வது ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் நேஷனல் லோட்டஸ் பள்ளியின் 34-வது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, பள்ளி முதல்வர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பள்ளி விழாவில் சிறப்பு அழைப்பாளராக புழல் சிறையின் கண்காணிப்பாளர் டி.ஜ.ஜி. ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

    விழாவில், யு.கே.ஜி. மாணவன் ராகவன் சிவபுராணத்தை பாடினார். இவருக்கு டி.ஜ.ஜி.ராஜேந்திரன் சிறப்புப் பரிசு வழங்கினார்.

    இவ் விழாவுக்கு, புள்ளிலைன் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி, சங்கர், பள்ளியின் செயலர் அருண் கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியை, ஆசிரியர், பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai