Enable Javscript for better performance
2 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஊத்துக்கோட்டை அருகே கள்ளத்தனமாக மணல் திருடியதாக இரண்டு மாட்டு வண்டிகளை வெங்கல் போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

    ஊத்துக்கோட்டையை அடுத்த வெங்கலில் போலீஸார் புதன்கிழமை காலை கிராம தணிக்கைக்காக சென்றபோது, வெங்கலை அடுத்த செம்பேடு குசஸ்தலை ஆற்றில் கள்ளத்தனமாக மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, போலீஸார் வருவதை கண்ட அவர்கள் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து மாட்டு வண்டிகளை கைப்பற்றிய போலீஸார் அதன் உரிமைûயாளர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai