சுடச்சுட

    

    ஊத்​துக்​கோட்​டை​யில் 110 ​விநா​ய​கர் சிலை​கள் கரைப்பு​

    By DN  |   Published on : 03rd September 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநா​ய​கர் சதுர்த்​தி​யை​யொட்டி, ஊத்​துக்​கோட்​டை​யில் வைத்து வழி​பாடு செய்​யப்​பட்ட 110 விநா​ய​கர் சிலை​கள் நீர் நிலை​க​ளில் ஞாயிற்​றுக்​கி​ழமை கரைக்​கப்​பட்​டன.​

    விநா​ய​கர் சதுர்த்​தி​யை​யொட்டி,​​ கடந்த வெள்​ளிக்​கி​ழமை,​​ ஊத்​துக்​கோட்டை உள்​கோட்​டத்​தில் பல்​வேறு இடங்​க​ளில் 186 விநா​ய​கர் சிலை​கள் வைக்​கப்​பட்டு வழி​பாடு செய்​யப்​பட்​டன.​ இதில் முன்​றாம் நாளான ஞாயிற்​றுக்​கி​ழமை அன்று,​​ 110 சிலை​கள்,​​ அந்​தந்​தப் பகு​தி​க​ளில் உள்ள ஏரி,​​ குளங்​க​ளில் கரைக்​கப்​பட்​டன.​ மீத​முள்ள சிலை​கள்,​​ வரும் 7-ஆம் தேதி கரைக்​கப்​ப​ட​வுள்​ளன.​

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai