சுடச்சுட

  

  சென்னை ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டுக்கு பாஜக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

  காலியாக உள்ள ஆவடி நகராட்சி 33-ஆவது வார்டுக்கு பாஜக வேட்பாளர் தரணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

  இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி, வேட்புமனு தாக்கல்செய்தார்.

  இதேபோல் அதிமுக வேட்பாளாராக உமா மகேஸ்வரியும், மாற்று வேட்பாளராக விஜயாவும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

  மற்றொரு உமாமகேஸ்வரி, திலகவதி ஆகிய இருவரும் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai